திருப்பூர் : கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன் திருட்டு – 5 பேர் கைது!
திருப்பூரில் பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். அவிநாசி, பெருமாநல்லூர் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில ...
