திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அதிமுக, பாஜக கவுன்சிலர்கள் வெளிநடப்பு!
திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டல கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் சொல்லும் குறைகளை அதிகாரிகள் நிறைவேற்றுவதில்லை எனக் கூறி அதிமுக மற்றும் பாஜக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் ...