திருப்பூர் : அடியாட்களுடன் வீடு புகுந்து இளைஞரை தாக்கிய திமுக முன்னாள் கவுன்சிலர்!
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே இடப்பிரச்சனையில் திமுக முன்னாள் கவுன்சிலர், கும்பலாக வீடு புகுந்து இளைஞரைத் தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. சர்கார் பெரியபாளையம் பகுதியை சேந்தவர் அசோக்குமார். அதே பகுதியிலுள்ள திமுக முன்னாள் கவுன்சிலர் ஜெகநாதன் என்பவருக்கும், ...