திருப்பூர் : ரேஷன் அட்டைதாரர்களுக்கு முறையாக பொருட்கள் விநியோகிக்கப்படவில்லை – மக்கள் புகார்!
திருப்பூர் மாநகராட்சியில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு முறையாக உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குளத்துபுதூர் நியாய விலை கடையில் எப்போது சென்றாலும் பொருட்கள் இல்லை என ...