திருப்பூர் : பெப்சி, கொக்கோகோலா பானங்களை கீழே ஊற்றி அமெரிக்காவுக்கு எதிர்ப்பு!
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பை கண்டித்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அந்நாட்டின் குளிர்பானங்களை சாலையில் ஊற்றி விவசாயச் சங்கத்தினர் பேராராட்டத்தில் ஈடுபட்டனர். பல்லடம் என்ஜிஆர்ச் சாலையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஏராளமானோர்ப் பங்கேற்றனர். ...
