திருப்பூர் : குப்பைகளை கொட்ட எதிர்ப்பு – ஆட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் போராட்டம்!
திருப்பூர் அடுத்த இடுவாய் கிராமத்தில் குப்பைகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகள், பல்வேறு ...
