திருப்பூர் : வீட்டிற்குள் புகுந்து ரூ.1 லட்சம் திருட்டு – சிசிடிவி வீடியோ!
திருப்பூரில் வீட்டிற்குள் புகுந்து, ஒரு லட்சம் ரூபாய் பணத்தைப் பெண் ஒருவர் திருடிச் சென்ற சம்பத்தின் சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது. திருப்பூர் கொங்கு மெயின் ரோடு டி.எஸ்.ஆர் லேஅவுட் ஐந்தாவது வீதியில் வசித்து வரும் ஜெயச்சந்திரன்-கஸ்தூரி தம்பதி வீட்டில், ஒரு ...