திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!
திருப்பூரில் கர்ப்பிணிக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கிய தாய் சேய் நல மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், பெரியார் காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் ...