திருப்பூர் : ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்!
திருப்பூர் ஸ்ரீவீரராகவ பெருமாள் கோயில் வைகாசி விசாக தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. திருப்பூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோயில் வைகாசி விசாக திருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ...