திருப்பூர் : தொடக்க பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா!
திருப்பூர் மாவட்டம் பூலுவப்பட்டி தொடக்க பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது. இதில் ஆர்வத்துடன் கலந்துகொண்ட மாணவர்கள், பெற்றோருடன் சேர்ந்து தயாரித்த 100க்கும் மேற்பட்ட உணவு வகைகளை ...