திருப்பூர் : வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை!
திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். திருப்பூரைச் சேர்ந்த ப்ரீத்தி என்பவருக்கும், ஈரோட்டைச் சேர்ந்த சதீஸ்வர் என்பவருக்கும் கடந்த ஆண்டு ...