திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!
திருப்பூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். திருப்பூரில் ஆண்டுதோறும் இந்து அன்னையர் முன்னணி சார்பில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ...