திருப்பூர் குமரன் தியாகங்களை எண்ணி போற்றி வணங்குவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்
திருப்பூர் குமரன் தியாகங்களை எண்ணி போற்றி வணங்குவோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி திருப்பூர் ...