திருப்பூர் வாகன பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் – அண்ணாமலை கண்டனம்!
திருப்பூர் வாகன பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், பனைவிதைகள் நடும் நிகழ்வில் கலந்து கொண்ட பிறகு ...