திருவள்ளூர் : பைக் மீது லாரி மோதி விபத்து – உயிர் தப்பிய குடும்பத்தினர்!
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் விதியை மீறி ஒருவழிச் சாலையில் எதிர்புறமாக ...