திருவள்ளூர் : நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர்!
திருவள்ளூர் மாவட்டம் செம்பேடு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். தமிழகத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்த ...
