திருவள்ளூர் : லாரி மோதி பெண் உயிரிழப்பு!
திருவள்ளூர் மாவட்டம், நத்தத்தில் லாரி மோதியதில் பெண் தலை நசுங்கி உயிரிழந்தார். நத்தத்தைச் சேர்ந்த சாந்தி என்பவர், அந்தப் பகுதியில் உள்ள கிரானைட் கல் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இவர் வழக்கம்போல் பணிக்குச் சென்றுவிட்டு ...