ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!
ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர் திருவள்ளூர் மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் ரயில் நிலையம் வழியாக ...