திருவண்ணாமலை தீப திருவிழா – கிரிவலம் சென்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள்!
திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழுக்கமிட்டபடி கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, 10-ம் நாடாளான நேற்று அதிகாலை முதலே ...


