திருவண்ணாமலை : வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது தமிழக அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு தகுதியான ...
