திருவண்ணாமலை : இருசக்கர வாகனத்தை இருவர் திருடிச் சென்ற சிசிடிவி வீடியோ!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் இருசக்கர வாகனத்தை இருவர் திருடிச்சென்ற சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது. கன்னக்குருகை மேல் நாச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பவர், தனது ...
