திருவண்ணாமலை : பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகளை உருவாக்கிய பக்தர்!
திருவண்ணாமலை அருகே வேங்கிக்கால் பகுதியில் அரவிந்தன் என்ற பக்தர் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடிவில் விநாயகர்ச் சிலைகளை அமைத்து அசத்தியுள்ளார். ஆன்லைன் ரம்மியைத் தடை செய்யும் நோக்கில் விநாயகர்ச் சீட்டு விளையாடுவது, ...