திருவண்ணாமலை : ஆவணி மாத பௌர்ணமியையொட்டி பக்தர்கள் கிரிவலம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பௌர்ணமியை ஒட்டி 2ம் நாளாகப் பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் பௌர்ணமி தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி, ...