திருவண்ணாமலை : தாழ்வான மின் கம்பிகளுக்கு மரக்கொம்பு வைத்து முட்டு கொடுத்த அதிகாரிகள்!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளுக்கு மரக்கொம்பு வைத்து மின்துறை அதிகாரிகள் முட்டு கொடுத்துள்ள சம்பவம் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. ரெட்டாலை முத்தனூர் சாலையில் தாழ்வான நிலையில் ...