திருவண்ணாமலை : நெல் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரியை சிறைபிடித்து போராட்டம்!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், லாரியை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கீழ்நெல்லி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் ...