திருவண்ணாமலை : அருள்மிகு முத்தாலம்மன் கோயில் திருவிழா கோலாகலம்!
திருவண்ணாமலை அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில் கொதிக்கும் நெய்யில் கைகளை விட்டு வடை எடுத்து அம்மனுக்குப் படையலிடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செ.அகரம் கிராமத்தில் முத்தாலம்மன் கோயில் உள்ளது. இங்குள்ள ...