திருவண்ணாமலை : தெருவிளக்கு எரியாததால் நரிக்குறவர் இன மக்கள் அவதி!
திருவண்ணாமலை அருகே தெருவிளக்கு எரியாததால் நரிக்குறவர் இனமக்கள் இருளில் தவித்து வருகின்றனர். கணந்தம்பூண்டி ஊராட்சியில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் கடந்த ...