சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடித் திருவிளக்குபூஜை!
யிலாடுதுறையில் உள்ள ஸ்ரீ மன்மதேஸ்வரர் சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடித் திருவிளக்குபூஜை சிறப்பாக நடைபெற்றது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் ...