திமுக அரசுக்கு டிட்டோ ஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் எச்சரிக்கை!
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கோரிக்கைகளைப் புறக்கணித்தால் தேர்தலில் தக்க பதில் கொடுப்போம் என திமுக அரசுக்கு டிட்டோ ஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் எச்சரிக்கை ...