போலி காவல் நிலையம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட டிஎம்சி முன்னாள் நிர்வாகி!
உத்தரபிரதேசத்தில் போலி காவல் நிலையம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட நபர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மூத்த நிர்வாகி என்பது தெரியவந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் ...