விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளை கண்காணிக்க வேண்டும் : எச். ராஜா
பஹல்காம் தாக்குதல் குறித்து தவறான கருத்துக்களைத் தெரிவித்து வரும் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தமிழக அரசு கண்காணிக்க வேண்டுமென பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார். ...
பஹல்காம் தாக்குதல் குறித்து தவறான கருத்துக்களைத் தெரிவித்து வரும் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தமிழக அரசு கண்காணிக்க வேண்டுமென பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார். ...
பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பிரதமர் மோடியின் பதில் நடவடிக்கைகளுக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும் என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை எழும்பூரில் பாஜக ...
இனி ஆட்சி அரியணை என்பது அறிவாலயத்திற்கு எட்டாக்கனியாகவே இருக்கப் போகிறது என்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...
பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்கள் தங்கும் இடமாகத் தமிழகம் உள்ளது எனவும் அவர்களை விரட்டத் தமிழக அரசு அச்சப்படுவதாகவும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அஸ்வத்தாமன் ...
சைவ சித்தாந்தம் என்பது மதம் சார்ந்தது அல்ல, ஆன்மா சார்ந்தது என மத்திய அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள SRM ...
தமிழகத்தில் பேச்சுரிமை மறுக்கப்பட்டதில் காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருக்கும் திமுகவுக்கும் சம பங்கு இருப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். உலக பத்திரிகை சுதந்திர ...
சென்னை அடுத்த காட்டாங்குளத்தூரில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற மையக்குழு கூட்டத்தில் ...
தமிழக அரசு விஜய் கட்சிக்கு மட்டுமல்ல அனைத்து கட்சிகளுக்கும் தடை போட்டு வருகிறது என்று பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் ...
சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் திமுக அரசியல் லாபம் தேடுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை அண்ணாநகரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் ...
திராவிட மாடல் ஆட்சியில் சிறு குழந்தைகள் முதல் வயதானோர் வரை எவருக்கும் பாதுகாப்பில்லை என்று தமிழக பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து ...
முழுக்க முழுக்க சூரியசக்தி மின் உற்பத்தியின் மூலம் இயங்கும் கோவை மாநகர மாவட்ட பாஜக அலுவலகம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மற்ற அலுவலகங்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் கோவை ...
திமுக அமைச்சர்களின் மீதுள்ள வழக்குகளுக்காகத் தனி நீதிமன்றமே அமைக்க வேண்டிய நிலை இருப்பதாக பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் விமர்சித்துள்ளார். ஈரோடு மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் நூற்றாண்டு அரங்கம் திறப்பு ...
காமாட்சி அம்மனின் அருளால் திமுக ஆட்சி விரைவில் அகற்றப்படும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ...
தமிழகத்தில் 9 திமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகச் சென்னை மெரினாவில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த ...
காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் காயமடைந்த டாக்டர் பரமேஸ்வரன் உடல் நலம் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சென்று கேட்டறிந்தார். இது குறித்து ...
திமுக அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து கொண்டிருப்பதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் கோடை வெயிலின் தாக்கத்தைக் குறைக்கும் விதமாக பாஜக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு ...
தீவிரவாதிகளை ஆதரிக்கும் விதமாக திருமாவளவன் பேசுவது, ஓட்டு அரசியலுக்காக அவர் எதுவும் செய்யத் துணிவார் என்பதை எடுத்துக்காட்டுகிறது தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது ...
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேசினார். சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்றும் வரும் சூழலில், தலைமைச் செயலகத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அறைக்கு நயினார் ...
ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பாஜகவினர் வனத்துறை அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்த கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதைக்கான பணிகள் ஓராண்டுக்கு மேலாகியும் ...
ஒன்றுக்கும் பயனில்லாத விஷயங்களை வைத்து, தமிழக மக்களை ஏமாற்றும் வகையில், திமுக அரசியல் செய்து கொண்டிருப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அஸ்வத்தாமன் குற்றம்சாட்டியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பாஜகவின் ...
நெசவாளர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வேண்டுமென பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். கோவை, திருப்பூரில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகப் போராட்டம் நடத்தி ...
சென்னையில் மின்சாரம் தாக்கி உயிருக்குப் போராடிய சிறுவனைக் காப்பாற்றிய இளைஞருக்குப் பாஜக சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சென்னையில் சாலைஓரம் சென்றுக்கொண்டிருந்த பள்ளி சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்தது. ...
அணைக்கட்டு தாலுகாவில் உள்ள 150 இந்துக் குடும்பங்களுக்கு உள்ளூர் தர்கா நோட்டீஸ் அனுப்பியுள்ள விவாகரத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது ...
காவல்துறை மீதும் தொடரும் திமுகவினர் தாக்குதலுக்கு என்ன சொல்லப் போகிறார் காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் ஸ்டாலின்? என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies