திமுக அரசின் சாதனை ரூ. 8.33 லட்சம் கோடி கடன் அதிகரிப்பு தான்! – வானதி சினிவாசன் குற்றச்சாட்டு
திமுக அரசின் நிதிநிலை அறிக்கை, வரும் மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு, மக்களை ஏமாற்றும் சில அறிவிப்புகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை, தமிழ்நாடு மக்களின் நலன், தொலைநோக்கு எதுவும் ...