சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை! – தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை (டிசம்பர் 4) பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி ...