இராமர் கோவில் கும்பாபிஷேகம் : ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அழைப்பு!
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி தமிழக ஆளுநர் ஆர.என்.ரவிக்கு அழைப்பிதழ் அளிக்கப்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. ...