சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு – அரசு அலுவலகத்தில் பெண் அதிகாரி தற்கொலை!
தஞ்சை மாவட்டம், திருப்பனந்தாள் ஒன்றியம் கீழசூரியமூலை ஊராட்சி செயலாளர் ஜெயலட்சுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சி அமைந்தது ...