கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!
கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு நாளை மிகக் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ...





