டி.என்.பி..எல் கிரிக்கெட் : திண்டுக்கல் அணி அபார வெற்றி!
டி.என்.பி..எல் கிரிக்கெட் போட்டியில் திருப்பூருக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் வெற்றி பெற்றது. கோவையில் நடைபெற்று வரும் 8 வது டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணி, ...