டி.என்.பி.எஸ்.சி. தலைவராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்!
TNPSC தலைவராக எஸ்.கே.பிரபாகரை நியமித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் பதவி நீண்டகாலமாக நிரப்பப்படாமல் இருந்தது. முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவை ...