தாய்மொழியையும் தாய்நாட்டையும் உயிரெனக் கொண்ட தேசியவாதி மகாகவி, சுப்பிரமணிய பாரதியார்!
இன்றைய அறிவியல் முன்னேற்றங்கள் அனைத்தையும் அன்றே கணித்தவர் மகாகவி, சுப்பிரமணிய பாரதியார் எனப் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், தமது ...