இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!
உலகின் மிகப்பெரிய கடற்படை போர்சக்தியாக இந்தியா மாறியுள்ளது. குறிப்பாக ஒட்டுமொத்த இந்தியப் பெருங்கடல் முழுமைக்கும் பாதுகாப்பு அரணாக நிற்கும் இந்தியா ஒரு அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கிறது. ...
