பிரதமர் மோடி வருகை : கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் தூய்மைப் பணிகள் தொடக்கம்!
பிரதமரின் வருகையை முன்னிட்டு கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள பகுதியில் தூய்மைப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயிலுக்கு ...