புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!
கனமழை காரணமாகப் புதுச்சேரியிலும், தமிழகத்தில் சில மாவட்டங்களிலும் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாகத் தமிழகத்தில் உள்ள ...


