வெள்ளி நகைகளுக்கு அதிகரிக்கும் மவுசு : தங்கத்தை போல வெள்ளியும் ஜொலிக்குமா?
அண்மை காலமாக வெள்ளி நகைகள்மீதான ஆர்வம் மக்களுக்கு அதிகரித்துள்ளது. வெள்ளி நகை கடைகளும் அதிகளவில் திறக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம். தங்கத்தின் விலை இதுவரை ...







