இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு – 4900 தேர்வு மையங்கள் அமைப்பு!
தமிழ்நாடு முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வினை 13 லட்சத்து 89 ஆயிரத்து 738 விண்ணப்பதாரர்கள், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ...