ராஜஸ்தானில் வாகன ஓட்டியை செங்கற்களால் தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்!
ராஜஸ்தானில் கட்டணம் வசூலிப்பது தொடர்பான வாக்குவாதத்தில் வாகன ஓட்டியைச் சுங்கச்சாவடி ஊழியர் செங்கல்லால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தில் ஹனுமன்கரில் உள்ள கோஹாலா சுங்கச்சாவடி வழியாக வந்த ...