மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் ராணுவ வீரரை சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கியதால் பொதுமக்கள் சுங்கச்சாவடியைச் சேதப்படுத்தினர். கபில் என்ற ராணுவ வீரர் சுங்கச்சாடிவயில் ஏற்பட்ட தாமதம் குறித்து கேள்வி எழுப்பியதால் சுங்கச்சாவடி ...