தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு!
தமிழகம் முழுவதும் 40 இடங்களில் சுங்கச்சாவடி கட்டணம் 25 ரூபாய் வரை உயரவுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் தமிழகத்தில் மொத்தம் 78 சுங்கச்சாவடிகள் செயல்பாட்டில் உள்ளன. ...

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies