நாளை காசி தமிழ் சங்கமத்தின் நிறைவு விழா – குடியரசு துணை தலைவர், தமிழக ஆளுநர் பங்கேற்பு!
ராமேஸ்வரத்தில் நடைபெற உள்ள காசி தமிழ் சங்கமத்தின் நிறைவு விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்க உள்ளார். தமிழகத்திற்கும், வாரணாசிக்கும் இடையேயான ஆன்மீக கலாச்சாரம் மற்றும் ...
