ஏற்காடு சுற்றுலா தலத்தில் டன் கணக்கில் தேங்கிய குப்பைகள்!
சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுலாத் தலத்தில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால் சுகாதார சீர்கெடு நிலவுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ஏற்காடு பேருந்துநிலையம், படகு இல்லம், ஒண்டிக்கடை உள்ளிட்ட ...