மெரினா கடற்கரையில் டன் கணக்கில் குவிந்துள்ள குப்பைகள்!
விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சியால் மெரினா கடற்கரையில் டன் கணக்கில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றுவதில் மாநகராட்சி சுணக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்திய விமானப்படையின் 92வது நிறைவு ...